NationNews

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி முதலாம் ஆண்டு நினைவு தினம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணி அவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 25திகதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கொரோனாவில் இருந்து குணமாகி வந்தாலும் இதய நோயால் காலமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து இன்று சமூக வலைதளங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றன

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்

ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறா

Listen to the Isaignani Ilaiyaraaja Evergreen Song of our Beloved SPB – Remembering S P Balasubrahmanyam only on Ilaiyaraaja Official.


error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!