NationNews

The NEPMCC display at the Canadian National Exhibition (CNE) officially opened

இன்று (18) டொராண்டோவில் உள்ள கனடிய தேசிய கண்காட்சி Canadian National Exhibition (CNE) மேடையில்,National Ethnic Press and Media Council தேசிய இனப் பத்திரிகை மற்றும் ஊடகக் கவுன்சில் பிரகாசமாக திகழ்ந்தது. கனடாவின் ஊடகங்களின் பல்வகைமையை வெளிப்படுத்தும் நிகழ்வாக இது அமைந்தது. பல நகரங்களில் இருந்து வந்த ஏராளமான பத்திரிகைகள், வானொலி நிலையங்கள், மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஒன்றுகூடி, இந்த ஆண்டு கண்காட்சியை கொண்டாடினர். இத்தகைய பரந்த அளவிலான கனடிய இன ஊடகங்கள் ஒன்றுகூடியதை காண்கின்றது
You can visit- NEPMCC pavilion in the Enercare Centre at the CNE. View newspapers from different ethnic communities across Canada!

Photo:nepmcc FB

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!