Historical Events

Todays Important Historical Events ~29 June2021~ வரலாற்றில் இன்றைய நாள்

29 June 2021~ வரலாற்றில் இன்றைய நாள்

1613 – இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது.
1814 – மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்.
1900 – நோபல் பரிசுகளின் நிதி மூலங்களையும் அதன் நிர்வாகத்தையும் “நோபல் அறக்கட்டளை” ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கபபட்டது.
1975 – ஸ்டீவ் வாஸ்னியாக் முதலாவது ஆப்பிள் I கணினியை சோதித்தார்.
1995 – தென் கொரியாவின் சியோல் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 501 பேர் உயிரிழந்தனர், 937 பேர் காயமடைந்தனர்.
1995 – அட்லாண்டிசு விண்ணோடம் உருசிய விண்வெளி நிலையம் மீருடன் முதல் தடவையாக இணைந்தது (படம்).
2007 – ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது ஐ-போன் செல்லிடபேசியை அறிமுகப்படுத்தியது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!