EntertainmentNationNews

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணியின் காலமானார்

இளையராஜா,பவதாரிணி

இசையமைப்பாளர் இளையராசாவின் மகள் 47 வயதான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி இலங்கையில் இன்று (25) காலமானார். இவர் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியும் இசையமைப்பாளரும் ஆவார். இவருடைய உடன்பிறப்புகளான கார்த்திக் இராசா, யுவன் சங்கர் இராசா ஆகியோரும் இசையமைப்பாளர்கள் ஆவர்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!