LiVe நேரடி ஒளிபரப்புநிகழ்வுகள்-Events

எதிர்காலத்துக்காக, தகவற் தொழிநுட்பத்தில் மாணவர்கள் தம்மை தயார் செய்துகொள்வது எப்படி?

எதிர்காலத்துக்காக, தகவற் தொழிநுட்பத்தில் மாணவர்கள் தம்மை தயார் செய்துகொள்வது எப்படி? இணையவழி உரையாடல்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)
இணையவழி உரையாடல் எண்: 135 காலம்: 2023-08-19 சனிக்கிழமை பிற்பகல் 7.30-8.30 (இலங்கை நேரம்) தலைப்பு:
எதிர்காலத்துக்காக, தகவற் தொழிநுட்பத்தில் மாணவர்கள் தம்மை தயார் செய்துகொள்வது எப்படி? உப தலைப்பு: 1.பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்
2.கல்வி நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு திருமதி. சரண்யா லவப்பிரதன்
உதவிப் பணிப்பாளர்
திறந்த பல்கலைக்கழகம்
அம்பாரை கற்கை நிலையம்ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்
Zoom https://us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09
சூம் நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020 வட்ஸ்அப் எண்: +94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!