Historical EventsNationNews

கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் ஈழத்தமிழர் அமைச்சர்

First Tamil Minister in Canadian parliament Scarborough-Rouge Park, Ont. MP Gary Anandasangaree – Appointment as Minister of Crown – Indigenous

Video Live cpac

Gary Anandasangaree கனடிய அமைச்சரவையில் இடம்பெறும் இரண்டாவது தமிழர் இவர். முதலாவது இந்திய தமிழர் பூர்வீகத்தைக் கொண்டவரும் முன்னர் பாதுகாப்பு அமைச்சருமாகவிருந்த அனித்தா ஆனந்த் தற்போது திறைசேரிச் சபை அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!