கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் கனடா ரொறன்ரோவில் காலமானார்.
கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் மார்ச் 11ம் திகதி கனடா ரொறன்ரோவில் காலமானார்
அன்னாரின் இறுதி நிகழ்வுகள், மார்ச் 16, 2024 சனிக்கிழமை மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையிலும்
மறுநாள் மார்ச் 17 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 11:00 மணி வரையிலும்
Chapel Ridge Funeral Home
(8911, Woodbine Ave, Markham ON L3R 5G1) இல் நடைபெறும்