LiVe நேரடி ஒளிபரப்புNationNews

திரு. எஸ்.எஸ். குகநாதன் அவர்களுடன் “சந்திப்பும், கலந்துரையாடலும்”-Live

ஈழத்திலிருந்து கனடா வருகை தந்துள்ள மூத்த ஊடகவியலாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர், அரசியல்-சமூக செயற்பாட்டாளர்,
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “ஈழநாடு” தினசரியின் ஆசிரியர்,
“டான்” தொலைக்காட்சியின் பிரதம நிர்வாகி
திரு. எஸ்.எஸ். குகநாதன் அவர்களுடன்
“சந்திப்பும், கலந்துரையாடலும்”

09 ஜூலை 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 முதல் 7:00 வரை நேரடி ஒளிபரப்பு

காலம்: 09 ஜூலை 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 முதல் 7:00 வரை
இடம்: TET தொலைக்காட்சி கலையகம் : செந்தாமரை மண்டபம்
1160 Tapscott Rd #2; #3, Scarborough, ON M1X 1E9

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!