Entertainmentநிகழ்வுகள்-Events

நடிகர் திலகத்தின் 95வது பிறந்த நாள் விழா (01-10-2023) வீடியோ பதிவு

நடிகர் திலகத்தின் 95வது பிறந்த நாள் விழா (01-10-2023) வீடியோ பதிவு இது. பாருங்கள். நடிகர் நாஸர் கலந்து கொண்டு ‘நடிகர் திலகம்’ குறித்து உரையாற்றியிருக்கிறார். நாஸரோடு கூடவே ரஸ்யாவிலிருந்து தங்கப்பன் மற்றும் முக்தா ரவி அவர்களுடைய பேச்சுக்களும் இணைக்கப்பட்டுள்ளது. (‘முக்தா’ ரவி சிவாஜி கணேசன் நடித்த ‘நிறைகுடம்”அருணோதயம் ‘தவப்புதல்வன்’, ‘அன்பைத்தேடி..’, ‘அந்தமான்காதலி’, ‘கீழ்வானம் சிவக்கும்’ ஆகிய படங்களைத் தயாரித்த முக்தா பிலிம்ஸ் ஸ்ரீனிவாசனின் புதல்வர்)

நடிகர் திலகத்தின் 95வது பிறந்த நாள் விழா , நடிகர் நாஸர், ,நடிகர் திலகம், ரஸ்யாவிலிருந்து தங்கப்பன் , முக்தா ரவி ,சிவாஜி கணேசன், நடித்த ,நிறைகுடம்,அருணோதயம் ,தவப்புதல்வன்,அன்பைத்தேடி,அந்தமான்காதலி,கீழ்வானம் சிவக்கும், முக்தா பிலிம்ஸ் ஸ்ரீனிவாசனின் புதல்வர்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!