NationNews

ராவணனை வென்றதுபோல் போல் கொரோனா வைரஸ் வெல்வோம்! என்று இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி வாழ்த்து

ராவணன் என்ற அரக்கனின் தோல்விக்குப் பிறகு பகவான் ராமனும், அவரின் மனைவி சீதாவும் பல மில்லியன் விளக்குகளால் எரியூட்டப்பட்ட வழியில் வீடு திரும்பியதைப்போலவே, நாமும் கொரோனாவை வெல்வதற்கான வழியைக் கண்டுபிடித்து, அதை வெற்றிகரமாகச் செய்வோம்” என்று போரிஸ் ஜான்சன் கூறினார்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!