உன்னிக்கிருஷ்ணன் பிறந்த தினம்!
ஊரெல்லாம் உன்னைக்கண்டு வியந்தாரா, ரோஜா ரோஜா, அந்த வானுக்கு ரெண்டு, நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு, வாராயோ, வாராயோ, சோனியா, சோனியா உள்ளிட்ட தமிழ் சினிமாவில் நாம் ரசித்த பல்வேறு பாடல்கள், அருணையின் பெருமகனே உள்ளிட்ட பக்தி பரவச மூட்டும் பாடல்களைப்பாடி நம்மை ரசிக்க வை்தவர் உன்னிக்கிருஷ்ணன்.