கட்டற்ற கல்வி வளங்களும் அணுக்க உரிமைகளும் – இணையவழி உரையாடல்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண்:109கட்டற்ற மென்பொருள் தினம் – 2022கட்டற்ற மென்பொருள் தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வுகாலம்:29.10.2022 சனிக்கிழமை பி ப 7.30-8.30

Read more

ஒன்ராறியோ நகராட்சி மற்றும் கல்விச்சபைகளுக்கான தேர்தல்களில், நான்கு தமிழ் வேட்பாளர்கள் வெற்றி

ஒன்ராறியோ அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி நகராட்சி மற்றும் கல்விச்சபைகளுக்கான தேர்தல்களில் 10க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்தனர் நால்வர் மட்டுமே அதில் முன்னேற்றம் கண்டார்கள் மார்க்கம்

Read more

இன்று ஒன்ராறியோ நகராட்சி மற்றும் கல்விச்சபைகளுக்கான தேர்தல்

இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை உங்கள் அருகிலுள்ள வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் வாக்குகளை அளிக்க முடியும்

Read more

கனடாவில் இன்று முதல் கைத்துப்பாக்கிகள் வாங்க தடை

இன்று முதல் கைத்துப்பாக்கிகளை வாங்குதல் மற்றும் மாற்றுதல் நடைமுறைக்கு வருகிறது. இனிமேல், கனடாவிற்குள் மக்கள் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது October 21, 2022Surrey,

Read more

சூழலியல் புத்தகங்கள் அறிமுகமும், உரையாடலும்

யாழ்ப்பாணம்-கொக்குவில் பொது நூலகம் மற்றும் சிறகுகள் அமையம் இணைந்து நடாத்தும் சூழலியல் புத்தகங்கள் அறிமுகமும், உரையாடலும் நிகழ்வு 23.10.2022 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு கொக்குவில்

Read more

இங்கிலாந்து பிரதமர் ராஜினாமா

மேரி எலிசபெத் ட்ரஸ் ஒரு பிரிட்டிஷ் அரசியல்வாதி ஆவார், அவர் 6 செப்டம்பர் 2022 முதல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகப் பணியாற்றி வருகிறார். அவர் 20 அக்டோபர்

Read more

பாடசாலைகளில் தனியுரிமை மற்றும் திறந்தமூல மென்பொருட்கள் – இணையவழி உரையாடல்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் -108 (கலந்துரையாடல்)காலம்: 22.10.2022 சனிக்கிழமை பி ப 7.30-8.30தலைப்பு: பாடசாலைகளில் தனியுரிமை மற்றும் திறந்தமூல மென்பொருட்கள் பங்கேற்போர்:ந.குகதாசன்,தலைவர்,தமிழறிதம்வனிதா கதிர்காமநாதன்,ஆசிரிய

Read more
error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!