EntertainmentNews

சினிமாவின் வாழ்க்கையும், வாழ்க்கைக்கான சினிமாவும் இணையவழிக் கருத்தரங்கு

The Tamil Journal சக எழுத்தாளர்களில் ஒருவரான கனடா மூர்த்தி கலந்து கொள்ளும் ‘சினிமாவின் வாழ்க்கையும், வாழ்க்கைக்கான சினிமாவும்’ என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கு இன்று 29-08-2020 சனிக்ழமை நேரடி ஒளிபரப்பு! இக்கருத்தரங்கினை தமிழ்நாடு அழகப்பா பல்கலைக்கழகம் ஒழுங்கு செய்கிறது

கனடா மூர்த்தியின் “புலம் பெயர் வாழ்க்கையில் தமிழ் சினிமா” என்ற தலைப்பிலான உரை மற்றும் ‘அறம்’ திரைப்பட இயக்குனர் கோபி நயினார் அவர்களின் “சினிமா கலையா ஆயுதமா”? என்ற தலைப்பிலான உரை இரண்டினதும் நேரடி ஒளிபரப்பு சனிக்கிழமை (29-08-2020) காலை 8:30 மணிக்கு ஆரம்பமாகி 10:30வரை ஒளிபரப்பாகும்

8:30 மணிக்கு ஆரம்பமாகி 10:30வரை ஒளிபரப்பாகும்
error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!