Historical EventsNationNews

கனடாவில் தமிழ் அறிஞர் George Uglow Pope – முதலாவது நினைவுச் சின்னம்

கனேடிய தமிழர் பேரவைனால் இன்று (15) கனடாவின் Prince Edward Island உள்ள பெடெக் நகரத்தில் புகழ்பெற்ற தமிழ் அறிஞர் G.U.Pope திறந்து வைக்கப்பட்டது

Prince Edward Island– Canadian Tamil Congress unveiled a monument in Lower Bedeque in memory of George Uglow Pope – a Bedeque-born man, renowned in India as a translator and scholar. He specialized in Tamil – the world’s oldest living language

Video: Krishna Live Telecast

TTJ Canada