நிகழ்வுகள்-Events

தொழில்நுட்ப நிகழ்நிலை வினாடி வினாப் போட்டி-2022

தொழில்நுட்ப நிகழ்நிலை வினாடி வினாப் போட்டி

யாழ் சேல்ஸ் போர்ஸ் ஒஹானா அனுசரணையில் சிறகுகள் அமையம் நடாத்தும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிகழ்நிலை வினாடி வினாப் போட்டி – 2022 இற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

பரீட்சையில் கலந்துகொள்ள பதிவுகளை www.sirakukal.live எனும் இணையத்தளம் ஊடாக மேற்கொள்ள முடியும்.

மூன்று பிரிவுகளாக ( பிரிவு 1 : தரம் 6-8 | பிரிவு 2 : தரம் 9 -11| பிரிவு 3 : தரம் 12 -13) இடம்பெறும் போட்டியின் முதற்சுற்றுப் போட்டி 23.10.2022 ஞாயிறு அன்று இடம்பெறும்.

Join Zoom Meeting

Meeting ID: 872 4238 1922

Passcode: 995395

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!