NationNewsTechnologyWorldநிகழ்வுகள்-Events

தமிழ் இணையம் 2023 – பன்னாட்டு கருத்தரங்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியில் துறையும், தமிழ் அறித நுட்பியல் உலகாயம் இலங்கை, தமிழ் இணைய கழகம், தமிழ்நாடு மற்றும் தமிழ் இதழ் கனடா (தி தமிழ் ஜேனல் கனடா)

இணைந்து நடத்துகின்ற தமிழ் இணையம் 2023 இரண்டு நாட்கள் பன்னாட்டு கருத்தரங்கம் 17 மற்றும் 18 நவம்பர் 2023
நிகழ்வு இடம்: மொழியில் துறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை 625 021.

உங்கள் கட்டுரைகள் இங்கு இடம் பெற வேண்டுமானால்

உங்கள் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி: indiatia2020@gmail.com
கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 01.10.23
5 முதல் 8 பக்க அளவில் கட்டுரைகளை அனுப்ப வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் 3 கட்டுரைகளுக்கு விருது வழங்கப்பெறும்

மேலதிக தகவல்

முனைவர் கா உமாராசு

துறை தலைவர்

மொழியியல் துறை

 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை 948 72 233 16

முனைவர் துரை மணிகண்டன்

தலைவர்

 தமிழிணைய கழகம் தமிழ்நாடு- 9486265886

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!