NationNewsநிகழ்வுகள்-Events

20 ஆண்டுகளை தமிழ் விக்கிப்பீடியா வெற்றிகரமாக முடித்துள்ளது

எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் இருபதாண்டுகளைத் தமிழ் விக்கிப்பீடியா நிறைவு செய்கிறது. இருபதாண்டுகள் நிறைவினையொட்டி அனைவரும் பங்கெடுக்கும் வகையில் விக்கி மாரத்தான் நடைபெறுகிறது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!