NationNewsWorld

கனடிய இந்தியா தூதரக அதிகாரியை வெளியேறும் படி உத்தரவு-Foreign Affairs Minister

Foreign Affairs Minister Melanie Joly then announced Canada had expelled a “key Indian diplomat,” Pavan Kumar Rai, who is listed as the head of Canadian operations for the Research and Analysis Wing, India’s foreign intelligence agency

காலிஸ்தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்புடைய கனடா இந்தியா தூதரக அதிகாரியை வெளியேறும் படி உத்தரவு
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கும் தொடர்பு இருப்பது பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளதை கனேடிய (Canadian Security and Intelligence Service) அரசின் ஏஜென்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை கனேடிய அரசு தீவிரமாக பின்பற்றப்படுகிறது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!