புனித மார்க் கோப்டிக் தேவாலயத்தில் Orthodox Easter (மார்க்கம்) கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மார்க்கம் மேயர் Frank Scarpitti, பிரதமர் Justin Trudeau,உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre மற்றும் பல பாராளுமன்ற நகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்