போலி குடிவரவு மோசடிகளிடமிருந்து கவனம்
மோசடிகளிடமிருந்து கவனம்!
மோசடிகள் செய்பவர்களும் சட்டபூர்வ அங்கீகாரமற்ற முகவர்களும் அதிகரித்து வருகின்றனர். விழிப்புடன் இருக்கவும், அத்துடன் மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளவும்.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில கட்டுக்கதைகளும், உண்மைகளும் இங்கே!
பிரதிநிதிகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள எமது இணையதளத்தைப் பார்க்கவும் 👉 https://www.canada.ca/…/learn-about-representatives.html
நீங்கள் CICC பொதுப் பதிவேட்டைப் (CICC Public Register) பார்த்து உங்கள் பிரதிநிதி சட்டபூர்வமான அங்கீகாரம் பெற்றவரா என்பதைத் தெரிந்து கொள்ளலாம் 👉https://college-ic.ca/prot…/find-an-immigration-consultant