ஒருபோதும் பொய்மைக்கு துணை போக மாட்டோம்-துவாரகா வீடியோ குறித்து DIRECTOR GOWTHAMAN
வீடியோவில் தோன்றியது துவாரகா தானா?
ஒருபோதும் பொய்மைக்கு துணை போக மாட்டோம்-துவாரகா காணொளி குறித்து DIRECTOR GOWTHAMAN மாவீரர் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் இந்த காணொளி வெளியிடப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என கூறப்படும் யுவதியின் உரை, இலங்கை நேரப்படி நேற்று(27) மாலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், அந்த காணொளியில் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன இன்று பத்திரிகையாளர் மகாநாட்டில் கௌதமன் அதற்கு பதில் தெரிவித்துள்ளார் அந்த காணொளியை கீழே காணலாம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என கூறப்படும் யுவதியின் உரை-மாவீரன் நாள் 2023 வெளியிடப்பட்ட காணொளி
முன்பு வெளியிடப்பட்ட செய்தி :