EntertainmentNationNews

பொன்னியின் செல்வன் பார்ட் 2  இன்று வெளியாகிறது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் பார்ட் 2   திரைப்படம் இன்று வெளியாகிறது.

Ponniyin Selvan 2 பொன்னியின் செல்வன் 2 இலங்கையில் எல்லா திரையரங்கிலும் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், பிரபு, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். கடந்த வருடம் செப்டம்பர் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் பார்ட்-1 திரையரங்கில் வெளியானது. கிட்டதட்ட 1 மாதம் முழுவதும் எல்லா திரையரங்கும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. எதிர்பார்த்ததைவிட இந்த படத்தின் வசூல் ரூ. 500 கோடியை குவித்தது. இந்நிலையில் 2-ம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

இலங்கையில்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!