அமரர் அரவிந்தபோஸ் பாலசிங்கம்- நேரடி ஒளிபரப்பு அறிவிப்பு
மாமூலை, முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும்,கனடா மிஸ்சிஸ்ஸாகாவை வசிப்பிடமாகவும் கொண்ட
வர்த்தகர் பாலசிங்கம் அரவந்தபோஸ் அவர்கள் 19-08-2025 செவ்வாய்க்கிழமை கனடாவில் காலமானார்கள்.
நேரடி ஒளிபரப்பு 12:30 மணிக்கு ஆரம்பமாகும்
Sometimes extenuating circumstances make it difficult to attend a service. Memorial webcasting gives family and friends the opportunity to view a service live, online, from anywhere.
This event may be open-casket and the livestream may contain views of the deceased.
முன்னே நேரடி ஒளிபரப்பு நிகழ்வைப் பார்வையிடுவதற்கு:

22-08-2025, வெள்ளிக்கிழமை
🕔 மாலை 5.00 – 9.00 (கனடிய நேரம்)
📍 Chapel Ridge Funeral Home & Cremation Centre
(8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1)
24-08-2025, ஞாயிற்றுக்கிழமை
🕧 மதியம் 12.30 – 2.00 (கனடிய நேரம்)
📍 Chapel Ridge Funeral Home
அதன் பின்னர், மாலை 4.30 மணிக்கு
📍 Highland Hills Crematorium
(12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1H0)
இல் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
