இலங்கையில் அரசாங்கம் மாறினாலும் தமிழ் அமைப்புகளுக்கு தடை நீடிக்கிறது
பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி, பல தமிழ் புலம்பெயர் குழுக்களின் மீதான தடையை தொடரும் அசாதாரண வர்த்தமானியை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது
இலங்கை அரசாங்கத்தால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அமைப்புகள் பின்வருமாறு
- Liberation Tigers of Tamil Eelam (LTTE)
- Tamil Rehabilitation Organisation (TRO)
- Tamil Coordinating Committee (TCC)
- World Tamil Movement (WTM)
- Transnational Government of Tamil Eelam (TGTE)
- World Tamil Relief Fund (WTRF)
- National Council of Canadian Tamils (NCCT)
- Tamil Youth Organisation (TYO)
பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அமைப்பு மற்றும் நபர்கள் மீதான தடையையும் இந்தப் பட்டியல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது கீழே காணலாம்


























