இலங்கை ஜனாதிபதி பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு பயணம்
|
Getting your Trinity Audio player ready...
|
இன்று(17) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை தொடங்கியுள்ளார்

