இலங்கை முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு ஓட்டம்
|
Getting your Trinity Audio player ready...
|
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(26) நத்தார் பண்டிகையை முடித்து நாட்டை விட்டு மீண்டும் ஓட்டம் (இது உத்தியோகபூர்வமாக எதற்காக அறிவிக்கப்படவில்லை)

இந்தத் தடவை இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இவர் எங்கு சென்றார் என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை ஆனால் சில தகவல்களின் படி இவர் தனது அமெரிக்காவிலுள்ள மகனிடம் செல்கின்றார் என்பது தெரியவந்துள்ளது
ஆனால் இங்கே ஒன்று கவனிக்கப்படவேண்டிய விஷயம் முன்பு ஓடிய பொழுது அமெரிக்காவிடம் அங்கு செல்வதற்கான விசாவை கோரியிருந்தார் ஆனால் அது நிராகரிக்கப்பட்டது இப்பொழுது எப்படி இது சாத்தியமாகும் மக்களே சிந்தியுங்கள் இலங்கை அரசாங்கத்தின் நாடகங் களில் இதுவும் ஒன்று இதில் தமது தமிழ் மக்களும் உடந்தையாக உள்ளார்களா?
ஆதாரமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன இவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை (இவருக்கு அமெரிக்கா இரட்டை குடியுரிமை ரத்து. நுழைவதற்கு விசா இல்லை)
முன்னர் பிரசுரிக்கப்பட்டது
