கல்வியில் பொருட்களின் இணையம் (Internet of Things – IoT) -இணையவழி உரையாடல்
கல்வியில் பொருட்களின் இணையம் (Internet of Things – IoT): நவீன வகுப்பறைகளுக்கான புதிய வாய்ப்புகள்”
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண் : 193 காலம்:20.12.2025 சனிக்கிழமை இரவு 7.30 – 8.30(இலங்கை நேரம்)

உரையாளர்:ஞா.கயூரன் விரிவுரையாளர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி. செயலாளர்,
ஒருங்கிணைப்பு: சி. சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம் வட்ஸ்அப் +94766427729 மின்னஞ்சல் : thamizharitham@gmail.com சூம் நுழைவு எண் :
891 3342 8935 கடவுச்சொல்: Passcode: 2024
