செயற்கை நுண்ணறிவுத் துறையின் அரசியலும் பொருளாதாரமும்-இணையவழி உரையாடல்
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)இணையவழி உரையாடல் எண் : 199
காலம்:14.03.2026 சனிக்கிழமை இரவு 7.30 – 8.30 தலைப்பு:செயற்கை நுண்ணறிவுத் துறையின் அரசியலும் பொருளாதாரமும்

உரையாளர்:யோகராஜா ஷர்மிக் , தொழில் முனைவர், பயிற்றுநர், வியாபார மற்றும்
தொழில்நுட்ப ஆலோசகர்.யாழ்ப்பாணம்
ஒருங்கிணைப்பு: சி. சரவணபவானந்தன், செயலாளர், தமிழறிதம்
வட்ஸ்அப் +94766427729 மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
சூம் நுழைவு எண் : 891 3342 8935 கடவுச்சொல்: 2024
சூம் இணைப்பு: https://us02web.zoom.us/j/89133428935?pwd=fxSzp1YQWTvqiLroUqfAUyY1cAzrWk

