தமிழ் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவு தரும் வாய்ப்புகள்-இணையவழி உரையாடல்
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண் : 183 காலம்:02.08.2025சனிக்கிழமை இரவு 7.30 – 8.30(இலங்கை நேரம்)

தலைப்பு:தமிழ் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவு தரும் வாய்ப்புகள்
உரையாளர்:முனைவர். ச. அமுதா உதவிப் பேராசிரியை (தேர்வு நிலை) கல்வி நுட்பவியல் துறை
பாரதிதாசன் பல்கலைக் கழகம் திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு
ஒருங்கிணைப்பு:சி. சரவணபவானந்தன்,செயலாளர்,தமிழறிதம் வட்ஸ்அப் +94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com சூம் நுழைவு எண் : 891 3342 8935
கடவுச்சொல்: Passcode: 2024
சூம் இணைப்பு:
https://us02web.zoom.us/j/89133428935?pwd=fxSzp1YQWTvqiLroUqfAUyY1cAzrWk.
