Events-நிகழ்வுகள்LatestNationNews

நவம்பர் 27 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நிகழ்வு.

மார்க்கம் and  401 சந்திப்பிற்கு அருகாமையில் 231 Milner avenue ல்  அமைந்துள்ள Sts. Peter & Paul Banquet Hall இல் நவம்பர் 27 அன்று மாலை ஆறு மணி தொடக்கம் 9 மணி வரை தேச விடுதலைக்காக வித்தாகிப் போன மாவீரர்களை மனதில் நிறுத்தி அவர்களிற்கான வீரவணக்க நிகழ்வுடன் கூடிய நிகழ்வுகள் நடைபெறும்.