Events-நிகழ்வுகள்

நாளாந்த வாழ்வில் திறந்த மூல நுண்ணறிவு (OSINT) இணையவழி உரையாடல்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண் : 172 காலம்:01.03.2025 சனிக்கிழமை இரவு 7.30 – 8.30 (இலங்கை நேரம்)

உரையாளர்:ரகுநாதன் சிந்துஜன் விரிவுரையாளர், இலங்கை தகவற் தொழிநுட்ப நிறுவனம்,(SLIIT )NORTHERN UNI யாழ்ப்பாணம்

ஒருங்கிணைப்பு:சி. சரவணபவானந்தன்,செயலாளர்,தமிழறிதம்

வட்ஸ்அப் +94766427729 மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
சூம் நுழைவு எண் : 891 3342 8935 கடவுச்சொல்: Passcode: 2024