LatestNationNews

முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள்

முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன

மே 18 — இரத்தம் உறைந்த மண்ணின் குரல்தமிழ் இன அழிப்பு, வரலாற்றுச் செயன்முறையூடு முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன

தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில், 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் சிந்தப்பட்ட ரத்தமும், கண்ணீரும் உலகத் தமிழர்களின் மனதில் என்றும் ஆறாத காயத்தை ஏற்படுத்தியுள்ளது.