NationNews

யாழ் பொது நூலகம் எரிப்பு 41வது வருட நினைவு

தமிழ் இனத்தை அழிப்பதற்கு அதன் ஆதாரத்தை முதல் அழித்துவிடவேண்டும் என்று தமிழர் நூலகம் யாழ் பொது நூலகம் எரிந்து நாற்பத்தொரு வருடங்களாகின்றன. ஆனால் இன்னும் தமிழினம் உலகளாவிய அளவில் பலப்பல சாதனைகள் செய்துகொண்டு இருக்கின்றார்கள்

2021 @thetamiljournal