NationNews

Why we’re denied these rights to remember our dear ones

“Why we’re denied these rights to remember our dear ones” இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில்

இந்த “ரைபிள் முனை நினைவுக்கூரல் படம்”, காலம் இத்தனை கடந்தும், இலங்கையில் சிங்கள-தமிழ் இடைவெளி இன்னமும் “அகலம்” என உலகிற்கு காட்டி, ஆயுத போரில் மறைந்த உறவுகளை, நினைவுக்கூரும்-சிங்கள தெற்கிற்கு இருக்கும் இதே உரிமை-ஏன் தமிழர்களாகிய எமக்கில்லை என உலகின் மனசாட்சியை கேட்கிறது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!