NationNews

YRP #4 District குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

காணவில்லை

திவா என அழைக்கப்படும் திவாகர் பரம்சோதி(Divakar PARAMSOTHY) கடந்த இரண்டு நாட்களாகத் ஒருவித தொடர்பு இல்லாமல் காணாமல் போய் உள்ளார். அவரைத் தெரிந்தவர்கள், கண்டவர்கள் அல்லது அவரது நடமாட்டம் பற்றி அறிந்தவர்கள் யோர்க் பிராந்திய பொலிசாரோடு உடனடியாகத் தொடர்பு கொள்ளும்படி கேட்கப்படுகிறார்கள்.

தகவல் தெரிந்தவர் York Regional Police #4 District குற்ற விசாரணைப் பிரிவுடன் 1-866-876-5423 – ext 7441 என்ற இலக்கத்துடனோ அல்லது Crime Stoppers – 1-800-222-Tips என்ற இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளும்படி கேட்கப்படுகிறார்கள் அல்லது இணையதளத்தில் (உங்களை அடையாளப்படுத்த தேவையில்லை) tip online at www.1800222tips.com Photo-YRP

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!