LatestLiVe நேரடி ஒளிபரப்புNationNews

அமெரிக்க அதிபர் டிரம்ப் விமானப் மோதல் குறித்த செய்தியாளர் சந்திப்பு

நேற்று இரவு (29) அமெரிக்காவில் விமான மோதலில் பயணிகள் பலியானதாக அஞ்சுகிறார்கள். அமெரிக்கன் ஈகிள் விமானம் 5342, 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் பயணித்து வந்த இந்த விமானம், ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகில் இராணுவ ஹெலிகாப்டருடன் மோதியது. இந்த சம்பவத்தில் அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்தின் காரணம் மற்றும் விவரங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து இன்று (30) அமெரிக்க அதிபர் டிரம்ப் விமானப் மோதல் குறித்த செய்தியாளர் சந்திப்பு Live நேரடி ஒளிபரப்பு

Video:TTJ Can