தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)தமிழறிதம்-சிறப்பு இணையவழி உரையாடல்
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் தமிழறிதம் சிறப்பு இணையவழி உரையாடல் : 200
காலம்:- 2026-03-28 சனிக்கிழமை பிற்பகல் 7.25-8.30 (இலங்கை நேரம்)

தலைப்பு:செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளுக்கான பாதுகாப்பு (Security of AI Systems)
உரையாளர்:முனைவர். இ.இனியநேரு,மேனாள் துணை தலைமை இயக்குநர்,தேசிய தகவலியல் மையம்,இந்திய அரசு
மட்டுறுத்துனர்:-ச. அல்பேட் றீகன்,உறுப்பினர்,தமிழறிதம்.ஆங்கில ஆசிரியர்,
தி/ புனித சூசையப்பர் கல்லூரி திருகோணமலை
நிகழ்ச்சி நிரல்:-
7.15 – 7.20 – உள்வருகை
7.20 – 7.22 – நிகழ்வை ஆரம்பித்தல்
வரவேற்புரை:-க.சிவஜினி உப தலைவர் – தமிழறிதம்
ஆசிரியர் – கொ /தெமட்டகொடை தமிழ் மகா வித்தியாலயம்
7.22 –7.25 –
தொடக்கவுரை:-க.விக்னேஸ்வரானந்தன் தலைவர் தமிழறிதம்
7.25 –7.35 – இணையவழி உரையாடல் கடந்து வந்த பாதை மீட்டல்:-
சி.சரவணபவானந்தன செயலாளர், தமிழறிதம்
7.35 -7.38 –
வாழ்த்துரை: -சுஜீவன் தர்மரத்தினம் சிறகுகள் அமையம்
7.38 -7.40 –
உரையாளரைப் பற்றிய அறிமுக உரை:-
மு.மயூரன்,தமிழ்க் கணிமையாளர், உறுப்பினர், தமிழறிதம்.
7.40- 8.10 –
உரை ஆரம்பம்:-
முனைவர். இ.இனியநேரு,
8.10 –
உரை நிறைவு:-
8.10- 8.27 –
வினாக்கள் மற்றும் கருத்துக்கள்
8.27-8.29-
நன்றியுரை : –
ச.இலங்கேஸ்வரன் உப செயலாளர் – தமிழறிதம் ஆசிரிய ஆலோசகர் மட்டுநகர்
ஒருங்கிணைப்பு:-
சி.சரவணபவானந்தன், செயலாளர், தமிழறிதம்
வட்ஸ்அப் +94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
சூம் நுழைவு எண் :
891 3342 8935
கடவுச்சொல்: 2024
சூம் இணைப்பு:
https://us02web.zoom.us/j/89133428935?pwd=fxSzp1YQWTvqiLroUqfAUyY1cAzrWk

