நிகழ்வுகள்-Events

Rally Against War Criminal Sri Lankan President

Rally Against War Criminal Sri Lankan President Gothabaya’s Address to UN in New York

ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ள சிறிலங்கா அதிபரும் தமிழினப் படுகொலையாளியுமாகிய கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்கா வாழ் தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

#GoBackGota என்ற முழக்கத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த எதிர்ப்பு ஆர்பாட்டமான எதிர்வரும் புதன்கிழமை (செப் 22) காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா பொதுமன்றின் முன் இடம்பெற இருகின்றது.

தமிழர் தேசத்தின் மீதான இனஅழிப்பு ஆக்கிரமிப்பு போரின் போது சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை செயலராக கோத்தபாய இராஜபக்ச இருந்துள்ளதோடு, வலிந்து காணமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய இடத்திலும் இவர் இருக்கின்றார்.

“Rally will Highlight Sri Lankan President Gothabaya’s Leadership Role in Committing Genocide, War Crimes and Crimes Against Humanity against Tamil people”

Gothabaya was the Defense Secretary when According to UN Tens of Thousands of Tamils were Killed and Tamil Women were Raped by the Sri Lankan Security forces”— Transnational Government of Tamil Eelam (TGTE)UNITED NATIONS,
NEW YORK CITY, UNITED STATES OF AMERICA, September 19, 2021 /EINPresswire.com/ — With “# Go Back Gota “ Slogan there will be a rally outside the UN in New York, when Sri Lankan President Gothabaya Rajapaksa was addressing the UN General Assembly on September 22nd. The Rally will highlight Sri Lankan Presidents Leadership Role in Committing Genocide, War Crimes and Crimes Against Humanity against the Tamil people.

September 22,2021 @ 11 AM to 3PM.

Outside UN Headquarters in New York City.
FOR INFORMATION: Dr. Thavendra Rajah, Phone: +1 -614 – 202-3377. Email: r.thave@tgte.org

WATCH – Sri Lanka’s Killing Field by UK’s Channel 4 : https://youtu.be/3aBLl_M3z40

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!